வலைபதிவு ஒன்றை ஆரமிக்க வேண்டும் என்று பல நாள் தோன்றும் ஆனால் என்ன போடுவது ? இப்படி சிந்தித்துவிட்டு விட்டுவிடுவேன் ...
ஆனால் கடந்த வாரம் ஒரு சில நண்பர்களிடம் பேசும்போது நாம் தமிழில் சிந்தித்தால்தான் நாம் நன்றாக யோசிக்க முடியும் என்றும் ,
நாம் ஆங்கிலதில் பேச வேண்டும் என்றால் தமிழில் யோசித்து பின் அதை ஆங்கிலமாக மற்றுவோம் என்று சொல்லி கொண்டு இருந்தேன்
அதை தமிழில் சொல்ல முற்பட்டேன் ஆனால் இதை சொல்லும் போதே எனது பேச்சில் நிறைய ஆங்கில சொற்கள் வந்தன
எல்லாரும் சிரித்து விட்டோம் .அதை அப்படியே விட்டு விட்டோம் .
ஆனால் நான் சிந்திக்க தொடங்கினேன் ஒருவேளை எனக்கும் தமிழ் மறந்து போகிறதோ ? ?
அப்பொழுது தான் ஒரு வலைபதிவு ஆரமித்து அதில் தமிழில் எழுதலாமே என்று .......!!!!!கடைசியாக பத்தாம் வகுப்பில் !!
எழுதியது !!!!!!!!!! தமிழ் தான் என் முச்சு , தமிழ் பற்று
ஆங்கிலம் பயன் பயன்படுத்த கூடாது என்றுலம் நான் சொல்ல போவது இல்லை . நானும் உங்களில் ஒருவன் தான் .ஆங்கிலம் என் பேச்சில் கலந்து விட்டது ..ஆனால் ஒரு புது முயற்சி காலபோக்கில் எனது தமிழ் வளரதா ? இல்லை மங்காமல் இருந்தால் சரி ;)..
சரி எழுதலாம் ஆனால் யார் படிப்பார்கள் ? அதன் என் முகபுத்தகதில் நிறைய நண்பர்கள் இருகிரர்களே அதில் ஒருவர் இருவர் இதை வேலை இல்லாமல் படிக்க மாட்டாரா .... அப்பறோம் என்ன தயக்கம் அதன் ஆரமித்து விட்டேன் ... ;);)
அந்த ஒருவர் நீங்கள் தான் ;) மறக்காமல் வந்து போகவும் நிறைய சொல்ல இருக்கிறேன் ;) ;) .....
அடுத்த பதிவில் சந்திப்போம் ........
It should be ஆனால்,வாரம்,பேச வேண்டும்,என்றால் etc.. These were just some of the mistakes.. BUT A VERY GOOD ATTEMPT to say the least :-)
பதிலளிநீக்குபிரசன்னா, இதை நான் உன்னிடம் இருந்து சற்றும் எதிர்பார்கவில்லை... உன் நண்பர்களுக்கு தான், நான் நன்றி சொல்ல வேண்டும்.... மிரட்டலான ஆரம்பம் நண்பா... வாழ்த்துக்கள் !!
பதிலளிநீக்குநல்ல முயற்சி. தொடர்ந்து எழுது.
பதிலளிநீக்குஉன்னுடைய பதிவை படிப்பவர்கள் வேலை இல்லாமல் படிக்கவில்லை. பிரசன்னா வின் புது முயற்சி என்ன, அதை ஊக்க படுத்தவே நான் படித்தேன். :-)